Shrine Festivities & Special Events
Explore announcements, monthly First Tuesday devotion programs, and special liturgical events at St. Antony's Shrine, Bommidi.
முதல் செவ்வாய் பக்தி முயற்சி — September 2026
கருத்து: “கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” (லூக். 7:16)
தலைமை:
அருட்பணி. ராபர்ட் வில்லியம் (இயக்குனர், கானா தியான இல்லம், காந்திகுப்பம், தருமபுரி மறைமாவட்டம்)
அன்புடன் அழைக்கும்: அருட்பணி. ஜாக்சன் லூயிஸ் (பங்குத் தந்தை), அருட்கன்னியர் மற்றும் இறைமக்கள்
சிறப்பு நிகழ்வுகள்:
- புனிதரின் தேர் பவனி
- கூட்டு பாடற் திருப்பலி
- குணமளிக்கும் நற்கருணை ஆராதனை
- திருத்தைலம் பூசுதல்
மாதத்தின் முதல் செவ்வாய் பக்தி முயற்சி — August 2026
வாக்கு: “நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்” (எரே. 30:22)
தலைமை:
அருட்பணி. டேவிட் ஆரோக்கியம் (தலைமை செயலாக்க அலுவலர், மாதா தொலைக்காட்சி)
அருட்பணி. பவுல் ஜெயகுமார் (வளர்ச்சித் துறை பொது மேலாளர், மாதா தொலைக்காட்சி)
அன்புடன் அழைக்கும்: அருட்பணி. ஜாக்சன் லூயிஸ் (பங்குத் தந்தை), அருட்கன்னியர் மற்றும் இறைமக்கள்
சிறப்பு நிகழ்வுகள்:
- புனிதரின் தேர்பவனி
- கூட்டுப் பாடற் திருப்பலி
- குணமளிக்கும் நற்கருணை ஆராதனை
- திருத்தைலம் பூசுதல்
Pilgrim Amenities (பக்தர்களுக்கான வசதிகள்)
🍲 அனைவருக்கும் உணவு உண்டு (Free Fellowship Meal): Meals are served to all pilgrims and devotees attending the monthly First Tuesday celebrations.
🛏️ தங்கும் வசதி உண்டு (Accommodation): Accommodation and rest facilities are arranged on campus for pilgrims traveling from distant places.